உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைகிறது : பிரதமர் மோடி

டெல்லி : உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.

Advertising
Advertising

2022-க்குள் சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி திறனை 175 ஜிகா வாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சோலார் மின்சக்தி உற்பத்தியில், உலகளவில் இந்தியா 5-வது இடம் வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: