ஜூன் 7ல் முல்லை பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்புக்குழு ஆய்வு ரத்து

தேனி : ஜூன் 7ம் தேதி முல்லை பெரியாறு அணையில் நடக்க இருந்த மூவர் கண்காணிப்புக்குழு ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 7ம் தேதி இடுக்கி மாவட்டத்தில் பட்டா வழங்குதலில் முறைகேடு நடந்ததாக காங். சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஜூன் 21ம் தேதி ஆய்வு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து துணைக்குழு தலைவர் ராஜேஸ்க்கு மூவர் கண்காணிப்புக்குழு தலைவர் குல்சன்ராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: