ஜெர்மனி அணி அறிவிப்பு

உலக கோப்பை தொடருக்கான ஜெர்மனி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 பேர் கொண்ட அணியில், மான்செஸ்டர் சிட்டி கிளப் அணி வீரர் லெராய் சேன் இடம் பெறவில்லை. நடப்பு சாம்பியனான ஜெர்மனி எப் பிரிவில் தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 17ம் தேதி மெக்சிகோ அணியுடன் மோதுகிறது. இந்த பிரிவில் ஸ்வீடன், தென் கொரியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: