காலா: பெங்களூருவில் ஜூன் 7ம் தேதி வாட்டாள் நகராஜ் போராட்டம்

பெங்களூரு: காலா படத்திற்கு தடை விதிக்கக் கோரி பெங்களூருவில் ஜூன் 7ம் தேதி வாட்டாள் நகராஜ் போராட்டத்தில் ஈடுபட உள்ளார். பெங்களூருவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் வாட்டாள் நாகராஜ்.

Advertising
Advertising

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: