ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து விருதிமான் சாஹா விலகல்

மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து விருதிமான் சாஹா காயம் காரணமாக விலகியுள்ளார். ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் டெஸ்ட்டில் இருந்து விருதிமான் சாஹா விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளனர். சாஹாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: