ட்வீட் கார்னர்... வாழ்த்துக்கள் ப்ரோ!

இந்திய அணி நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று தனது 33வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். கிரிக்கெட் பிரபலங்களும் சக வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் மழை பொழிந்தனர். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, ‘அன்பு சகோதரருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்’ என்று தகவல் பதிந்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: