13.50 லட்சம் நன்கொடை....அப்ரிடி தாராளம்

புயலால் பாதிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களை புதுப்பிப்பதற்காக, நிதி திரட்டும் வகையில் நடந்த காட்சிப் போட்டியில் உலக லெவன் அணியின் கேப்டனாக செயல்பட்ட பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி 13.50 லட்சம் நன்கொடையாக வழங்கி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இந்த போட்டிக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டிருந்ததால், இதுவே அவரது கடைசி சர்வதேச டி20 போட்டியாகவும் அமைந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: