குஜராத்தில் மீட்கப்பட்ட சிலைகளை தஞ்சை பெரியகோயிலில் வைக்க உத்தரவு

கும்பகோணம்: குஜராத்தில் மீட்கப்பட்ட ராஜராஜ சோழக், உலகமாதேவி சிலைகளை கோயிலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2 சிலைகளையும் தஞ்சை பெரியகோயிலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Advertising
Advertising

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: