காஷ்மீரில் ஆளுங்கட்சி எம்எல்ஏ வீடு மீது தீவிரவாதிகள் கையெறிகுண்டு வீச்சு

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் ஆளுங்கட்சி எம்எல்ஏ முஸ்தாக் வீடு மீது தீவிரவாதிகள் கையெறிகுண்டு வீசியுள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் யாருக்கும் காயமில்லை ஆனால் தீவிரவாதிகள் தப்பியோடியுள்ளனர்.

Advertising
Advertising

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: