ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜினிடைன் ஜிடேன் விலகல்

பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜினிடைன் ஜிடேன் விலகியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையை சமீபத்தில் ரியல் மாட்ரிட் அணி வென்றுள்ள நிலையில் ஜிடேன் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: