×

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டிஜிபி ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆய்வு செய்து வருகிறார். தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டிஜிபி ஆய்வு செய்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. 


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆவடி நகைக்கடையில் கைவரிசை காட்டிய...