வேலூர் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

வேலூர்: ஆம்பூர் அடுத்த பெரியகொமேஸ்வரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார். வீட்டின் மேற்கூரையை சீரமைக்கும் போது மின்சாரம் தாக்கி தினேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார்.  


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

× RELATED தாவரக்கரையில் குட்டிகளுடன் 60 யானைகள் 4வது நாளாக முகாம்