×

டெல்லி- மீரட் வரையிலான ஸ்மார்ட் சாலையை பிரதமர் திறந்து வைத்தார்

டெல்லி: டெல்லி-உத்தரப்பிரதேசம் மீரட் வரையிலான ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். ரூ. 11 ஆயிரம் மோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை இதுவாகும். 132 கி.மீ நெடுஞ்சாலையில் சூரிய மின் சக்தியில் இயங்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விவிபேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு