×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர்மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 794 கனஅடியிலிருந்து 1,863 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்மட்டம் 51.02 அடியாகவும், நீர் இருப்பு 4.6 டி.எம்.சி.யாகவும், வெளியேற்றம் 155 கனஅடியாகவும் உள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...