×

முதல்வர் பழனிசாமி இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவி விலக கோரி புரட்சிகர இளைஞர்கழகம் உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகையிடபோவதாக தகவல் வெளியாகியது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி பதவி விலக கோரி முற்றுகையிட உள்ளனர்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...