×

சொல்லிட்டாங்க...

மக்களின் உரிமைகளுக்காக சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். பலர் ஊழல் செய்து சிறையில் இருக்கிறார்கள். தற்போது செய்துள்ள ஊழல்களுக்காகவும் சிறை செல்ல இருக்கிறார்கள். - திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் இருந்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் எடப்பாடி தூத்துக்குடி பக்கம் கொஞ்சம் வந்து பார்க்கட்டும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

தமிழகத்தில் இனிமேல் ஒரு டாஸ்மாக் கடையைக் கூட புதிதாக திறக்க முயற்சிக்க கூடாது. - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர்...