×

ஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

டெல்லி: ஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநில ஆளுநராக கணேஷி லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிசோரம் மாநில ஆளுநராக கும்மணம் ராஜசேகரன் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விவிபேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு