×

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர்...