×

மு.க.ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி திமுகவினர் சாலை மறியல்

சென்னை: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இன்று காலை போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்