×

தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்திக்க சென்றபோது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...