×

தியாகராயர் நகரில் எம்எல்ஏ. அன்பழகன் தலைமையில் சாலை மறியல்

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் எம்எல்ஏ. அன்பழகன் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திமுகவினர் மறியலினால் சென்னை தியாகராயர் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்