×

சேலத்தில் போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உட்பட 500 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்ட புதிய பேருந்துநிலையம் அருகே போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ. ராஜேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உட்பட 500 பேரை கைது செய்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...