×

நீட் தேர்வுக்கான விடைத்தாள் இணையத்தில் வெளியீடு

சென்னை: கடந்த மே 6ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைத்தாள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரை இணையத்தில் நீட் வினாத்தாளை பார்க்கலாம். விடைத்தாள் குறித்து ஆட்சேபணை தெரிவிக்க விரும்பும் மாணவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி கூறலாம்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்