×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு

புதுச்சேரி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்ப காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்...