தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாகை, காரைக்கால் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்

காரைக்கால்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 5000க்கும் மேற்பட்ட விசைப்படகு, 10000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

× RELATED தாவரக்கரையில் குட்டிகளுடன் 60 யானைகள் 4வது நாளாக முகாம்