×

முழு அடைப்பை ஒட்டி, சென்னையில் 20,000 போலீசார் குவிப்பு

சென்னை: முழு அடைப்பை ஒட்டி, சென்னையில் பாதுகாப்பு பணியில் 20,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...