×

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு ரத்து

வாஷிங்டன்: வடகொரியா உடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிபர் கிம் ஜாங் உன்-க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.  சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி இரு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்த நிலையியல் ரத்து செய்யப்பட்டுள்ளது

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...