×

ஜம்மு-காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்: பொதுமக்கள் 6 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அனந்தநாக் மாவட்டம் பிஜேபாரா பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பொதுமக்களில் 6 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.7.84 கோடி...