×

ஐபிஎல் டி-20 போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு

மும்பை: ஐபிஎல் டி-20 தொடரில் குவாலிபயர் 1 போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 140 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட்; பெங்களூரு – கொல்கத்தா இன்று மோதல்