×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் தொழிற்சங்கம் நாளை போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் தொழிற்சங்கம் போராட்டம் நடத்தவுள்ளது. தூத்துக்குடி போராட்டத்தில் 11 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனால் தூத்துக்குடி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்...