தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு: ஆளுநர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்

நீலகிரி: பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற நீலகிரி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஆளுநர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

× RELATED தாவரக்கரையில் குட்டிகளுடன் 60 யானைகள் 4வது நாளாக முகாம்