×

ஐபில் டி 20 போட்டி: சென்னை அணி பந்துவீச்சு

மும்பை: ஐபில் டி 20 போட்டியில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இன்று பிளே ஆப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள குவாலிபயர் 1 போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சில்லிபாயின்ட்…