×

திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழாவை முன்னிட்டு விவசாயிகள் பேரணி

திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழாவை முன்னிட்டு விவசாயிகள் பேரணியாக சென்றனர். ரயில் நிலையம் முதல் பேருந்து நிலையம் வரை நடக்கும் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...