×

தும்கூர் அருகே பேருந்தும் லாரியும் மோதியதில் 7 பேர் பலி

கர்நாடக: கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சிக்கந்தூரில் உள்ள சவுடேஸ்வரி கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது  பேருந்து லாரியின் மீது மோதியதில் விபத்தானது.   


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விவிபேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு