×

செல்சீ அணிக்கு எப்ஏ கோப்பை

லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நடந்த எப்ஏ கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் செல்சீ - மான்செஸ்டர் யுனைட்டட்  அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், செல்சீ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணியின் ஹஸார்ட் 22வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் கோல் அடித்தார். எப்ஏ கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர் செல்சீ வீரர்கள்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...