×

டிரான்ஸ்பார்மரில் பைக் மோதி 2 பேர் சாவு

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (31). வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் ஆஷிக் ரகுமான் (24). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். இருவரும், நேற்று அதிகாலை திருவாரூரில் பைக்கில் சென்றுள்ளனர். நாகப்பட்டினம் அடுத்த சிக்கல் அச்சா மண்டபகுளம் வளைவு அருகே சென்ற போது திடீரென பைக் பிரேக் பிடிக்காமல் டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் இருவரும் உயிரிழந்தனர்….

The post டிரான்ஸ்பார்மரில் பைக் மோதி 2 பேர் சாவு appeared first on Dinakaran.

Tags : Mohammed Ibrahim ,Nagapattinam ,ashik rakuman ,Chennai ,
× RELATED நாகப்பட்டினத்தில் பெரியார் பிறந்தநாள் விழா