டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல்

டெல்லி: டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.

× RELATED பக்தர்கள் போராட்டத்தால் சபரிமலையில்...