நிர்மலா தேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் முருகன் கைது

மதுரை: பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு பின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

× RELATED தமிழகத்தில் கடந்தாண்டில் 1 லட்சம் பேர்...