தலைமை நீதிபதி தகுதி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட முடிவு: வெங்கையா நாயுடு

டெல்லி: தலைமை நீதிபதி தகுதி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட முடிவு என்று  வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள்  உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா வை  நீக்க வலியுறுத்தி வெங்கையா  நாயுடுவிடம் நோட்டீஸ்  அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

× RELATED நாடு முழுவதும் கடந்த 15 மாதங்களில் 73. 50...