அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

புபனேஸ்வர் : அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அக்னி 1 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசாவில் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை 700 கிமீ தொலைவில் இருந்து இலக்கை துல்லியமாக தாக்கியது.

× RELATED மனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700...