×

பட வசூல் விவரங்கள் பொய்யா?

தெலுங்கு சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு. அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், ‘‘சினிமா வசூலை கோடிகளில் எகிற வைத்​துக் காட்​டும் போக்கு ‘பாகுபலி’க்​குப் பிறகு​ தான் தீவிரமடைந்​தது. அன்​றி​லிருந்து பிரம்​மாண்ட எண்களைக் காட்ட வேண்​டிய கட்​டா​யம் தயாரிப்​பாளர்​களுக்கு ஏற்​பட்​டுள்​ளது.

ஒரு படத்​தின் உண்​மை​யான பாக்ஸ் ஆபீஸ் வசூல் தயாரிப்பாள​ருக்கு மட்​டுமே தெரி​யும். இவ்​வளவு வசூல் செய்​துள்​ளது என்று மிகைப்​படுத்​தப்​பட்ட போஸ்டர்​கள் வெளி​யிடப்​படு​வது, சம்​பந்​தப்​பட்ட ஹீரோக்​களை பெரு​மைப்​படுத்​த​வும், ரசிகர்​களின் திருப்​திக்காக மட்​டும்​தான்” என்​று தெரிவித்துள்ளார்.

Tags : Dil Raju ,
× RELATED நள்ளிரவில் நடந்த அராஜகம் நடிகைக்கு மர்ம நபர் பாலியல் தொல்லை