பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் : நாசா நிபுணர்கள் கண்டுபிடிப்பு

வாஷிங்க்டன் : பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பதை நாசா நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரியக் குடும்பத்தைப்  போல் 8 கிரகங்களுடன் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக நாசா தகவல் அளித்துள்ளது. நாசா விண்ணுக்கு அனுப்பிய கெப்ளர் விண்கலம் புதிய சூரியக் குடும்பத்தை அடையாளம் கண்டுள்ளது.  

Advertising
Advertising

Related Stories: