×

தீராப்பகையில் மேக்னா நாயுடு

சென்னை: சிலந்​தி, ரணதந்த்​ரா, அருவா சண்ட, நினை​வெல்​லாம் நீயடா படங்​களை இயக்​கிய ஆதி​ராஜன், தனது கோல்​டன் மேஜிக் கிரியேட்​டர் நிறு​வனம் சார்​பில் எழுதி இயக்கி தயாரித்​துள்ள படம் ‘தீ​ராப்​பகை’. விஜய ராகவேந்​திரா நாயக​னாக நடித்​துள்ள இதில், ஹரிப்பிரியா நாயகி​யாக நடித்​திருக்​கிறார். ‘லக்கா லக்கா லடுக்​கி’ என்று தொடங்​கும் அப்​பாடலை இயக்குனர் ஆதிராஜனே எழுதியுள்ளார். ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடி​யிருக்​கிறார். எம்​.ஜி கார்த்​திக் இசை​யில் உருவான இப்​பாடலுக்கு சிவகு​மார் நடனம் அமைத்​துள்​ளார். இப்பாடலுக்கு பல படங்களில் ஹீரோ​யினாக நடித்த மேக்னா நா​யுடு ஆடியிருக்கிறார்​.

Tags : Chennai ,Spider ,Ranthandra ,Aruva Sanda ,Ramivellam Niaida ,Adirajan ,Golden Magic Creator Company ,Vijaya Raghavendra ,Haripriya ,Aadhirajane ,Srinisha Jayaseelan ,M. Sivakumar ,G Kartik ,Magna ,
× RELATED ஹாலிவுட்டிலும் இதே நிலையா? நடிகைகளை...