சந்தோஷ் சிவன், மஞ்சுவாரியர் கூட்டணியில் சென்டிமீட்டர்

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்டிமீட்டர்' ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில்  நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  'சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். படம் தமிழ், மலையாளத்தில் வெளியாகிறது.

Related Stories: