மீண்டும் பாலிவுட்டில் நடிக்கும் ராதிகா

300 படங்களுக்கு மேல் நடித்து விட்ட ராதிகா சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற பாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்சேதபதி, கத்ரினா கைப் நடிக்கிறார்கள். ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார்.

இந்த படத்தில் ராதிகா டெரர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் அம்மாவாகவும், போலீசாகவும் நடித்திருந்தார். அதேபோன்றே இந்தப் படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: