கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதனை கமலுடன் வேறு சில நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறது. புதுமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இதுகுறித்து கமல் கூறியிருப்பதாவது: சில வேலைகள் சந்தோசத்தை தரும். சில கவுரவத்தையும், பெருமையையும் தரும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள். என்கிறார்.

Related Stories: