அட்லிக்கு கிடைத்த பரிசு

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியவர் அட்லி. அடுத்து இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் லயன் படத்தை இயக்கி வருகிறார். இவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளின் பிரியாவை காதலித்து மணந்தார். பிரியாவுக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி சமூக வலைத்தளத்தில் அட்லி வெளியிட்ட பதிவில், ‘என் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு நீதான். கடவுள் எனக்கு மனைவி மற்றும் மகள் ஆக இருக்கும் தேவதையை அனுப்பியுள்ளார். உனக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று அட்லி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More