'வில்லங்க இயக்குனர் படத்தில் செல்வராகவன்'

திரௌபதி, ருத்ரதாண்டம் என்ற படங்களை இயக்கி ஜாதி ரீதியான பரபரப்பை ஏற்படுத்தியவர் மோகன்.ஜி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார் இதனை மோகன்.ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்த வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். செல்வராகவன் தற்போது சாணிகாகிதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

Related Stories:

More