காஜல் அவுட்... தமன்னா இன்....!

இந்தியன் 2 படத்தின் பிரச்னைகள் எல்லாம் பேசி முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ராம்சரண் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, ஷங்கர் இந்த படத்தை பிப்ரவரியில் ஆரம்பித்துவிடுவார் என கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஆனால் இந்தியன் 2வில் நடித்து வந்த காஜல் அகர்வால் அந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

கவுதம் கிட்ச்லுவை காதலித்து மணந்த காஜல், தற்போது 2 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதனால் இந்தியன் 2வில் அவர் நடிக்க முடியாத சூழல் இருப்பதாக கூறி விலகிவிட்டாராம். அந்த வேடத்தில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

Related Stories:

More