ஊட்டசத்து நிபுணரான ரம்யா

சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து, திருமண முறிவுக்கு பிறகு நடிகை ஆனவர் ரம்யா. சினிமாவில் நடித்தாலும் விளையாட்டு துறையிலும் ஆர்வம் காட்டுகிறார். மாநில அளவில் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். இப்போது நியூயார்க்கில் உள்ள யுனிவர்சிட்டி ஒன்றில் ஊட்டச்சத்து தொடர்பாக படித்து பட்டம் பெற்றிருக்கிறார். இந்த சமூகத்துக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய நினைத்தேன். தென்னிந்திய பெண்களுக்கு வரும் உடல் ரீதியான பிரச்னைகளுக்கு முக்கிய காரணமே ஊட்டச்சத்து குறைபாடுதான். அதனை தீர்க்க முயல்வேன் என்கிறார் ரம்யா.

Related Stories:

More